மக்கள் நேர்காணல்

திருவொற்றியூர் மக்களின் கருத்துகள் மற்றும் தேவைகள் நேரடியாக கேட்டு அறியப்பட்டது.

பொதுமக்கள் உதவி

தேவையுள்ள மக்களுக்கு நல உதவிகள் மற்றும் ஆதரவுகள் வழங்கப்பட்டன.

வளர்ச்சி பணிகள் ஆய்வு

பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் ஆய்வு செய்யப்பட்டது.

இளைஞர் சந்திப்பு

இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசனை நடைபெற்றது.

மக்கள் நல முகாம்

திருவொற்றியூர் பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டன.